உக்ரைன் போரை நிறுத்த ரஷிய அதிபர் புதினிடம் நேரடியாக வலியுறுத்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஊடகங்கள் பாராட்டு!

உக்ரைன் போரை நிறுத்த ரஷிய அதிபர் புதினிடம் நேரடியாக வலியுறுத்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஊடகங்கள் பாராட்டு!

"பிரதமர் மோடி ரஷிய அதிபர் புதினை கண்டித்துள்ளார்" என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
17 Sep 2022 5:32 AM GMT
உக்ரைன் விவகாரத்தில் அமைதியாக இருந்த நாடுகளும் இப்போது புதினை எதிர்த்து குரல் கொடுக்க தொடங்கியுள்ளன: அமெரிக்கா

உக்ரைன் விவகாரத்தில் அமைதியாக இருந்த நாடுகளும் இப்போது புதினை எதிர்த்து குரல் கொடுக்க தொடங்கியுள்ளன: அமெரிக்கா

சர்வதேச சமூகத்திலிருந்து புதின் தன்னை மேலும் தனிமைப்படுத்திக் கொள்கிறார் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
17 Sep 2022 3:33 AM GMT
ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு

ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு

இன்றைய சகாப்தாம் போருக்கானது அல்ல என்றும் இது குறித்து தொலைபேசியில் உங்களிடம் பேசியிருப்பதாக புதினுடன் பேசுகையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
16 Sep 2022 1:29 PM GMT
இந்தியா-ரஷ்யா போர் பயிற்சி - திடீரென நேரில் சென்ற ரஷிய அதிபர் புதின்...!

இந்தியா-ரஷ்யா போர் பயிற்சி - திடீரென நேரில் சென்ற ரஷிய அதிபர் புதின்...!

ராணுவ பயிற்சியில் கோர்க்கா ரைஃபிள்ஸ் படையை சேர்ந்த இந்திய ராணுவக் குழுவினர் பங்கேற்றுள்ளனர்.
7 Sep 2022 2:23 PM GMT
உக்ரைனில் இலக்குகளை அடையும் வரை ராணுவ நடவடிக்கை ஓயாது; ரஷிய அதிபர் பேச்சு

உக்ரைனில் இலக்குகளை அடையும் வரை ராணுவ நடவடிக்கை ஓயாது; ரஷிய அதிபர் பேச்சு

உக்ரைனில் இலக்குகளை அடையும் வரை ராணுவ நடவடிக்கை தொடரும் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று கூறியுள்ளார்.
7 Sep 2022 11:04 AM GMT
உக்ரைன் மற்றும் தைவானில் பதற்றமான சூழலுக்கு அமெரிக்காவே காரணம் - ரஷிய அதிபர் புதின்

உக்ரைன் மற்றும் தைவானில் பதற்றமான சூழலுக்கு அமெரிக்காவே காரணம் - ரஷிய அதிபர் புதின்

உலகின் பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழலை அமெரிக்கா உருவாக்கி வருவதாக ரஷிய அதிபர் புதின் குற்றம்சாட்டினார்.
16 Aug 2022 8:57 AM GMT
இந்தியாவுக்கு புகழாரம் சூட்டி ரஷிய அதிபர் புதின் சுதந்திர தின வாழ்த்து!

இந்தியாவுக்கு புகழாரம் சூட்டி ரஷிய அதிபர் புதின் சுதந்திர தின வாழ்த்து!

இந்தியாவின் அனைத்து குடிமக்களும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் பெற்று வாழ வாழ்த்து தெரிவித்தார்.
15 Aug 2022 11:41 AM GMT
ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!

ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!

ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார்.
1 July 2022 11:11 AM GMT
ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
1 July 2022 11:07 AM GMT
நேட்டோ படைகளை வரவேற்றால் கடும் விளைவுகள்... சுவீடன், பின்லாந்துக்கு புதின் எச்சரிக்கை

நேட்டோ படைகளை வரவேற்றால் கடும் விளைவுகள்... சுவீடன், பின்லாந்துக்கு புதின் எச்சரிக்கை

நேட்டோ படைகள் மற்றும் ராணுவ உட்கட்டமைப்புக்கு சுவீடன் மற்றும் பின்லாந்து அனுமதி வழங்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
30 Jun 2022 7:17 AM GMT
ரஷிய அதிபர் புதினிடம் உலகின் மிக ஆபத்தான விஷம்

ரஷிய அதிபர் புதினிடம் உலகின் மிக ஆபத்தான விஷம்

ரஷிய அதிபர் புதினிடம் உலகின் மிகவும் ஆபத்தான விஷம் உள்ளதாக கூறப்படுகிறது.
30 May 2022 7:44 AM GMT